Pages

Saturday, September 21, 2013

105 - முத்து காமிக்ஸ் & லயன் காமிக்ஸ் - ஜூனியர் விகடன் விளம்பரம்

இந்தவார ஜூனியர் விகடனில் வெளிவந்துள்ள நம் லயன் முத்து காமிக்ஸ்-ன் விளம்பரம்.



Page No: 35

இனி மேல் "7 முதல் 77 வரை" அல்ல "எல்லோரும் படிக்கலாம்! எப்போதும் படிக்கலாம்!"



புதிய பல வாசகர்களை ஈர்க்கவும், தொடர்பற்றுப் போன பழைய வாசகர்களை சென்றடையவும் இந்த விளம்பரம் உதவ வாழ்த்துக்கள்.



P.S.: CENTER  ஸ்டில்-ஆக டைகரை விடுத்து லார்கோவ போட்டதுக்கு ஆசிரியருக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம்.

No comments:

Post a Comment