Pages

Friday, October 4, 2013

106 - XIII - Ratha Padalam - Lion New Release

இரத்தப்படலம் அட்டைப்படம் அப்படி ஒரு அழகு (ஜோன்ஸ்-ச சொல்லல). எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கலக்கல் அட்டைப்படம்.

ஆனால் பிரிண்டிங் தரம் இந்த புத்தகத்திலும் சறுக்கிவிட்டது. :( :(. ப்ளீஸ் விஜயன் சார் பிரிண்டிங் தரத்த்தில் உடனே மேலதிக கவனம் செலுத்துங்கள்.












கருப்புகிழவியின் சாயலில் மற்றுமொரு கதை.




*******************************



2014 களைகட்டும் போல தெரியுதே.
================================================



P.S.: நீலச்சட்டை பட்டாளம் பதிவு இரவில் எதிர்பாருங்கள் ...

8 comments:

  1. சௌந்தர் புக்க ஒழுங்கா பிரிண்ட் கூட பண்ண முடியலை என்றால் காமிக்ஸ் வாங்கி .. அதிலயும் சந்தா கட்டி என்ன பயன் :-)

    இப்படி நடப்பது இந்த வருடம் எத்தனையாவது முறை தெரியுமா - ஹ்ம்ம் - என்சாய் :-) :-)

    ReplyDelete
  2. 2014 கண்டிப்பாக களையும் கட்டும் கல்லாவும் கட்டும் !

    ReplyDelete
  3. அட்ரா அட்ரா வழக்கம் போல பார்முக்கு வந்துடீங்களா சௌந்தர்? வழக்கம் போல மின்னல் பதிவு. அட்டைபடம் எனக்கு இமேஜில் சுமாராகத்தான் தெரிகிறது.புத்தகம் வரட்டும் பார்க்கலாம்.

    2014 கதாநாயகர்களின் பெயரோடு போட்டிருக்கலாம்.

    ReplyDelete
  4. படங்கள் பார்பதற்கு சற்றே Dull ஆக தெரிகிறது.
    ஸ்கேன் குற்றமா இல்லை பிரிண்டிங் குற்றமா என்று தெரியவில்லை.

    சமீபமாக ஒரிஜினல் அட்டைப்படங்களை மெருகேற்றி பயன்படுத்துவது நன்றாக இருக்கிறது.

    மீண்டும் மாலையப்பனின் கைவண்ணம் இல்லை.

    ReplyDelete
  5. //அட்ரா அட்ரா வழக்கம் போல பார்முக்கு வந்துடீங்களா சௌந்தர்? வழக்கம் போல மின்னல் பதிவு.//

    +1 :)

    ReplyDelete
  6. (ஜோன்ஸ்-ச சொல்லல)-he he he he he sarithan namburom sou! pathivu super!

    ReplyDelete
  7. நண்பரே !

    இந்தியா டுடேயில் வெளியான தமிழ் காமிக்ஸ் கட்டுரையை படித்தபோதுதான் எனது பால்ய பருவம் உங்களை போன்ற நண்பர்களால் வலைமனையில் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது என தெரிந்து கொண்டேன் !

    தமிழ் காமிக்ஸ் வலைப்பூக்களை தேடி படித்துக்கொண்டிருக்கும் அதே நேரத்தில் எனது வலைப்பூவில் தமிழ் காமிக்ஸ் கலாச்சாரம் பற்றிய கட்டுரை ஒன்றினை பதித்துள்ளேன்.

    அதனை படித்துவிட்டு உங்களின் கருத்தினை பதியுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறேன் !

    நன்றிகளுடன், விரைவில்.

    எனது வலைப்பூ : saamaaniyan.blogspot.fr

    ReplyDelete
  8. I'm looking for XIII Jumbo Special Ratha Padalam book. If you have it, please let me know.

    ReplyDelete