Hi..nice work but enakku personalla blueberrya pidakkadhu... After long time blog pakkam vandhu irukeenga pola... namma blog pakkamum vandha naanum happy ya iruppen anachi
உங்கள் காமிக்ஸ் மேல் கொண்டுள்ள காதல்,,டைகர் மேல் உள்ள...ஸாரி..ஸாரி...கேப்டன் டைகர் மேல் உள்ள மதிப்பும் ,மரியாதையும்,ஈடுபாடும் உண்மையில் கைதட்ட வைக்கிறது...! பலவிதங்களில் தளபதியை பெருமைப்படுத்தும் கற்பனைகளை அள்ளி வீசுங்கள் ....!
குறும்பதிவு என்ற பெயரில், ஒவ்வொரு புத்தகமும் மூன்று மூன்றாக வைத்திருப்பதை ஊருக்கே வெளிச்சம் போட்டு காட்டி விட்டீர்கள்..... இனி அந்த மின்னும் பொக்கிஷத்தை கேட்டு பல பேர் போட்டி போட போகிறார்கள்... வேட்டைகள் கலைகட்டட்டும் :)
பி,கு,: அந்த அரிசோனா லவ்விற்கான தலைப்பு எடி அறிவித்ததா என்ன ???படித்த ஞாபகம் இல்லை...
Blue berry 3 அட்டை படத்தை மி.ம மறுபதிப்பு க்கு பயன்படுத்தலாம் சூப்பர் சார்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி குயின் :-)
DeleteHi..nice work but enakku personalla blueberrya pidakkadhu...
ReplyDeleteAfter long time blog pakkam vandhu irukeenga pola...
namma blog pakkamum vandha naanum happy ya iruppen anachi
Just I saw...
ReplyDeletenaan than konjam naaliakku piragu unga blogkku vandhu irukken pola..!
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ப்ரோ
Deleteடைகர் பிடிக்காது என்று கூறுவது ஆச்சர்யமே :-)
தீவிர டெக்ஸ் விசிறிகளும் கூட உள்ளூர டைகரை நேசிக்கவே செய்வர்
@ சௌந்தர் ss
ReplyDeleteஉங்கள் காமிக்ஸ் மேல் கொண்டுள்ள காதல்,,டைகர் மேல் உள்ள...ஸாரி..ஸாரி...கேப்டன் டைகர் மேல் உள்ள மதிப்பும் ,மரியாதையும்,ஈடுபாடும் உண்மையில் கைதட்ட வைக்கிறது...! பலவிதங்களில் தளபதியை பெருமைப்படுத்தும் கற்பனைகளை அள்ளி வீசுங்கள் ....!
:-) :-)
Deleteவருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ப்ரோ
very nice nanbarey..
ReplyDeleteThanks friend and thanks for coming with your encouraging comments :-)
Deleteகுறும்பதிவு என்ற பெயரில், ஒவ்வொரு புத்தகமும் மூன்று மூன்றாக வைத்திருப்பதை ஊருக்கே வெளிச்சம் போட்டு காட்டி விட்டீர்கள்..... இனி அந்த மின்னும் பொக்கிஷத்தை கேட்டு பல பேர் போட்டி போட போகிறார்கள்... வேட்டைகள் கலைகட்டட்டும் :)
ReplyDeleteபி,கு,: அந்த அரிசோனா லவ்விற்கான தலைப்பு எடி அறிவித்ததா என்ன ???படித்த ஞாபகம் இல்லை...