Pages

Thursday, October 31, 2013

108 - LION COMICS DEEPAVALI MALAR 2013: POST 01

HAPPY DIWALI TO ALL




டெக்ஸ் வில்லர் புத்தக தரம் பக்கா கலக்கல் (பிரிண்டிங், சைஸ் என்று எல்லா விதத்திலும் கலக்கல். நன்றி விஜயன் சார்.). 






100 ரூபாய் புத்தகங்கள் இனி 120 ரூபாய். 50 ரூபாய் புத்தகங்கள் இனி 60 ரூபாய்.




















PS: வேலைப்பளுவின் காரணமாக ஒரே பதிவாக இட முடியவில்லை. PHOTOS ஒன்றன் பின் ஒன்றாக பதிவேற்றப்படும். எனவே அவ்வப்பொழுது REFRESH செய்து பார்த்துக் கொள்ளுங்கள் நண்பர்களே. SORRY FRIENDS :( :-)
en → ta
பார், பார், நுட்பமாய்ச் சோதி

12 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. நண்பரே,

    வழக்கம்போல முதல் ஆளாக புத்தகத்தை பற்றிய பதிவு ...

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய (தல) தீபாவளி நல்வாழ்த்துக்கள் ...

    திருப்பூர் ப்ளுபெர்ரி (எ) நாகராஜன்

    ReplyDelete
  3. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சௌந்தர் !

    ReplyDelete
  4. பயங்கரப் பசிக்கு பஞ்சாமிர்தம் கிடைச்ச மாதிரி இருக்கிறது, உங்களின் இப்பதிவு!

    நன்றி செளந்தர்! :)

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. இனிய தளபதி தீபாவளி வாழ்த்துக்கள் ! :D

    ReplyDelete
  7. Hi Soundar ,

    Thanks for the Heads Up. Happy Deepawali to you and your Family.

    ReplyDelete
  8. சூப்பர், நன்றி சௌந்தர்!

    ஆனா, அவ்வ்வ்வ்...... 2014 இப்படி ஒல்லிப்பிச்சான் ஆண்டாகிவிட்டதே! பூரா 60 ரூபாய்தான் கண்ல தெரியுது. 120 புக்கே ஒண்ணுரெண்டுதான் இருக்கும் போல, அப்போ குண்டு புக்ஸ்? வடபோச்சே!

    சரி, நிறைய புக்ஸ் வருவதால் கொஞ்சம் மனசைத் தேத்திக்குறேன்.

    ReplyDelete
  9. அதிரடி போஸ்ட்.... டெக்ஸ் வெள்ளை பக்கங்களில் தாள் தரம் நன்றாக உள்ளதா ? கிராபிக் நாவல் பிரிண்டிங் எப்படி ?

    ReplyDelete