நண்பர்களே தொடர்ச்சியான வேலைகளுக்கிடையில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நான் நினைத்த ஒரு விசயத்தைப் பற்றிய சித்திர (நெட்வொர்க் அட்மின்களுக்கு கடுக்காய் கொடுத்துவிட்டு) பதிவு :-) .
விண்டோஸ் 8-ல் காமிக்ஸ் படிக்க கீழே உள்ள ஸ்க்ரீன் ஷாட் களை REFER செய்யவும்:
சமீபத்தில் 100 வது பதிவை நம் ஆசிரியர் கடந்தது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. அவர் பதிவுகள் இப்போது போல் சிறப்பாக தொடர விரும்புகிறேன்/வேண்டுகிறேன்.
விண்டோஸ் 8-ல் காமிக்ஸ்
விண்டோஸ் 8-ல் காமிக்ஸ் படிக்க கீழே உள்ள ஸ்க்ரீன் ஷாட் களை REFER செய்யவும்:
சமீபத்தில் 100 வது பதிவை நம் ஆசிரியர் கடந்தது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. அவர் பதிவுகள் இப்போது போல் சிறப்பாக தொடர விரும்புகிறேன்/வேண்டுகிறேன்.

கடுமையான பணிகளுக்கிடையிலும் . . மிகக் கடுமையா உழைத்து பதிவிட்டமைக்கு நன்றி .
ReplyDeleteபாஸ் இவ்வளவு சொன்னீங்க விண்டோஸ் 8 இல்லைனா எப்படி பாகாராதுன்னு சொல்லலியே.
ReplyDeleteசூப்பர்! நான் ஏழில்தான் இயங்கறேன் தோழா!
ReplyDelete