ஜெர்மானிய போர் முகாம் ஒன்றில்
"பாரிஸ் வெறிநாய்" கர்னல் லூதல் என்பவனால் மிகுந்த சித்திரவதைக்கு
உள்ளாகும் உளவாளி நார்மனின் வலது கை சிதைக்கப் படுகிறது. வதை முகாமிலிருந்து வலது கை முற்றிலும் சிதைக்கப்பட்ட நிலையில் குற்றுயிராக தப்பிப் பிழைக்கும் நார்ம்னை உளவுத்துறை கைவிடுகிறது.
தன் நண்பன் ஒருவனின் உதவியுடன் வலதுகைக்கு மாற்றாக இரும்புக்கையை இணைத்துக்கொண்டு, இரும்புக்கை நார்மனாக மறு அவதாரம் எடுக்கும் நம் ஹீரோ நார்மன் கர்னல் லூதல்-ஐ தேடிச்சென்று பழிதீர்ப்பதே "மனித எரிமலை".
தன் நண்பன் ஒருவனின் உதவியுடன் வலதுகைக்கு மாற்றாக இரும்புக்கையை இணைத்துக்கொண்டு, இரும்புக்கை நார்மனாக மறு அவதாரம் எடுக்கும் நம் ஹீரோ நார்மன் கர்னல் லூதல்-ஐ தேடிச்சென்று பழிதீர்ப்பதே "மனித எரிமலை".
இதனுடன் இரண்டாவது கதையாக வெளிவந்த "மரணப் பணி" பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.
இரும்புக்கை நார்மன் பற்றிய சகோதரர் "முத்து விசிறி" அவர்களின் பதிவுக்கு: இரும்புக்கை நார்மன.










மீண்டு வந்தமைக்கு வாழ்த்துக்கள் . .
ReplyDeleteஇன்னும் உங்களிடம் எதிர்பார்க்கிறேன் . . . அந்த வேதாளர் ப்ளாக்கையும் கொஞ்சம் கவனிக்கலாமே நண்பரே
ReplyDeleteவருகைக்கும் கருத்தைப் பதிவு செய்தமைக்கும் நன்றி நண்பரே
Delete//அந்த வேதாளர் ப்ளாக்கையும் கொஞ்சம் கவனிக்கலாமே நண்பரே // Seekkirame Kavanikka muyalkiren
ஆஹா அருமையான கதை நண்பா! படிக்கும்போதே வெறியேறும்!
ReplyDeleteவருகைக்கும் கருத்தைப் பதிவு செய்தமைக்கும் நன்றி நண்பரே
Deleteபடிக்கும் போதே வெறியேறும் . . ? பதிவைதானே . . . வெறியேற்றும் பதிவுர் . :-) அந்த வேதாளர் ப்ளாக்கை கவனிங்க நியாயமாரேரேரேரே
ReplyDeleteஎனக்கு மிகவும் பிடித்தமான தொடர்! மரணப் பணியை எதிர்பார்க்கிறேன் :)
ReplyDeleteவருகைக்கும் கருத்தைப் பதிவு செய்தமைக்கும் நன்றி நண்பரே.
Delete//மரணப் பணியை எதிர்பார்க்கிறேன்// Seekkirame pottruvom :-)
நான் படித்ததாக தோன்றுகிறது.
ReplyDeleteஇது எந்த புத்தகத்தில் வந்தது என்று கூற முடியுமா?
வருகைக்கும் கருத்தைப் பதிவு செய்தமைக்கும் நன்றி நண்பா.
Delete//@ Krishna : It came along with the same book .There were 2 stories in the same book//
நண்பர் அருண் பிரசாத் அவர்கள் பதில் அளித்துவிட்டார் நண்பா. அருண் பிரசாத் அவர்களுக்கு நன்றி.
@ Krishna : It came along with the same book .There were 2 stories in the same book
ReplyDeleteOnce again a nice post soundar . I think totally only 4 stories of Norman published in our comics. My personal fav was the title no 75 ["மரணத்தின் நிழலில்" ]
ReplyDeleteவருகைக்கும் கருத்தைப் பதிவு செய்தமைக்கும் நன்றி நண்பரே
Deleteநிறைய வாசகர்களை கவர்ந்த கதை. அருமையான பதிவு. தொடருங்கள் !
ReplyDelete