Pages

Saturday, March 30, 2013

0093 - YAKARI - CUTE CHUTTI!!!

நண்பர்களே இந்தப் பதிவில் நாம் பார்க்கப் போவது என் மனம் கவர்ந்த அழகு குட்டி பையனான "யகாரியைப் (YAKARI)" பற்றி.





"யகாரி (YAKARI)":



ஒரு "Sioux" செவ்விந்திய பூர்வகுடியைச் சேர்ந்த சிறுவன். இவனால் விலங்குகளின் மொழியைப் புரிந்து  கொள்ளவும் பேசவும் இயலும்.


GREAT EAGLE:



"Sioux" பூர்வகுடிகளின் பாரம்பரிய பெருமைமிகு அடையாளம்/சின்னம் "GREAT EAGLE". குலதெய்வம் போன்றது. யகாரியின் கனவிலும், சில சமயங்களில் நனவிலும் தரிசனம் தரக்கூடியது.


RAINBOW:



நம்ம குட்டி ஹீரோவின் குட்டி "GIRL FRIEND".


LITTLE THUNDER:



யகாரியின் சுட்டிக் குதிரை மற்றும் தோழன்.


LITTLE BIG-SHOT:



யகாரியின் தோழன்.


SOME COVER PAGES:












TO WATCH "YAKARI" ANIMATED SERIES:  
 






P.S.: நம் அன்பிற்குரிய ஆசிரியர் விஜயன் சார் அவர்கள் "யகாரியை (YAKARI)" தமிழில் அறிமுகப்படுத்தினால் செம கலக்கலா இருக்கும்.

2 comments:

  1. குட்டீசுக்கு ஏத்த கதை என்று நினைக்கிறன். நான் படித்ததில்லை. தமிழில் வந்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரே :-)

      Delete