மூன்று வருடத்திற்கு முந்தியவை என்றாலும், இன்று எடுத்தது போலவே ரசிக்கவைக்கும் அட்டகாசமான போட்டோக்கள், லார்கோ ரசிகர்கள் ஏன் எல்லா காமிக்ஸ் ரசிகர்களும் பார்க்க வேண்டிய படங்கள்...சூப்பர் நண்பரே...!
என்ன சவுந்தர், தமிழ் காமிக்ஸ் ரட்சகர் போல இணையத்தில் எடுத்த போட்டோக்களுக்கு எல்லாம் உங்கள் Watermark இட்டு, கூடவே இந்த போட்டோக்களை யூஸ் பண்ணா கோர்ட் கேஸ் பாயும் என்று பயமுறுத்த தெரியலயே உமக்கு..... என்ன பதிவுலக ஜாம்பவானய நீர்.... :)
மூன்று வருடத்திற்கு முந்தியவை என்றாலும், இன்று எடுத்தது போலவே ரசிக்கவைக்கும் அட்டகாசமான போட்டோக்கள், லார்கோ ரசிகர்கள் ஏன் எல்லா காமிக்ஸ் ரசிகர்களும் பார்க்க வேண்டிய படங்கள்...சூப்பர் நண்பரே...!
ReplyDeleteகடந்த வருடம் தயார் செய்த பதிவு. கொஞ்சம் அதிகமாதான் துயில் பயின்று விட்டது :-)
Deleteவருகைக்கும் கருத்தைப் பதிவு செய்தமைக்கும் நன்றி நண்பரே.
Super. I love Largo.
ReplyDeleteவருகைக்கும் தங்களின் கருத்தைப் பதிவு செய்தமைக்கும் நன்றி ப்ரோ :-)
Deleteமிகவும் ரசிக்க வைக்கிறது.புகைப்படங்கள் மூலம் அசத்தலான பதிவு :)
ReplyDeleteவருகைக்கும் தங்களின் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே :-)
Deleteஎன்ன சவுந்தர், தமிழ் காமிக்ஸ் ரட்சகர் போல இணையத்தில் எடுத்த போட்டோக்களுக்கு எல்லாம் உங்கள் Watermark இட்டு, கூடவே இந்த போட்டோக்களை யூஸ் பண்ணா கோர்ட் கேஸ் பாயும் என்று பயமுறுத்த தெரியலயே உமக்கு..... என்ன பதிவுலக ஜாம்பவானய நீர்.... :)
ReplyDeleteஇது வேற நடக்குதா :-)
Deleteநீங்க சொன்ன பிறகுதான் தெரியும். அந்த ஆள இப்போதெல்லாம் கண்டு கொள்வதே இல்லை அண்ணா :-)
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி அண்ணா :-)