அன்புள்ள ஆசிரியர் விஜயன் சார் & லயன் அணி மற்றும் அனைத்து நண்பர்கள்/சகோதரர்களுக்கு உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்.
நண்பர்களின் பார்வைக்காக ...
நண்பர்களின் பார்வைக்காக ...
விஜயன் சாரின் கீழ் வரும் வார்த்தைகளே இந்தக் கதைக்கு பொருத்தமானதாக இருக்கும்:
"இது கார்ட்டூன் போல் இருக்கும் - ஆனால் கார்ட்டூன் அல்ல ; சீரியஸ் கதை போல் தெரியலாம் ; சீரியசான சங்கதியும் அல்ல ! உஷார்...!"
FAN MADE COVERS:
CREDIT: SHANMUGA SUNDARAM
CREDIT: SHANMUGA SUNDARAM
பி.கு.: இணைய உலகத்திற்கு முன்பு போல் அதிக நேரம் ஒதுக்க இயலாததால் அடிக்கடி பதிவிட நேரம் இருப்பதில்லை நண்பர்களே. கிடைக்கும் சிறிது நேரத்தில் பதிவை இட்டு விட்டு ESCAPE ஆகிவிடுவதால் நண்பர்களின் பின்னூட்டங்களுக்கு வழமை போல் பதில் அளிக்கவோ, நண்பர்களின் வலைப்பூவிற்கு சென்று COMMENT இடவோ நேரம் ஒதுக்க இயலவில்லை. எனவே நண்பர்கள்/சகோதரர்கள் மன்னிக்கவும்.

























உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா ? அதிகாலையில் ஓர் அவசர பதிவு . .
ReplyDeleteசூப்பர் அப்பு!
ReplyDelete// 6. சௌந்தர் - http://tamilcomics-soundarss.blogspot.com :
ReplyDeleteபுதிய திரைப்படங்கள் வெளியாகும் நாளில், திரைமணம் விமர்சனங்களால் களைகட்டும் அல்லவா? சில பதிவர்கள் கடமையாக ஆபிஸுக்கு கட் அடித்து திரைப்பட விமர்சனம் எழுதுவார்கள் அல்லவா! அதைப் போல ஒவ்வொரு (தமிழ்) காமிக்ஸ் இதழ் வெளியாகும் போதும் சௌந்தர் கடமை தவறாமல் முதல் நாளன்றே சுடச்சுட விமர்சனப் பதிவிடுவார்! //
http://blogintamil.blogspot.in/2013/04/Bladepedia-In-Valaicharam-02.html
நண்பர் கார்த்திக்கின் நம்பிக்கையை அவ்வப்பொழுது காப்பாற்றுங்கள் நண்பரே :)
எடிட்டரின் ப்ளாக்கை விட அட்டைபட ஸ்கேன் உங்கள் ப்ளாக்கில் நன்றாக உள்ளது
ReplyDeleteஸ்கேன்களுக்கு நன்றி சௌந்தர்.
ReplyDeleteவலைசரத்தில் உங்களது அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்.
//எடிட்டரின் ப்ளாக்கை விட அட்டைபட ஸ்கேன் உங்கள் ப்ளாக்கில் நன்றாக உள்ளது//
எனக்கும் அப்படிதான் தோன்றியது.
பொறாமையா இருக்கு சௌந்தர்!
ReplyDeleteஇன்று புத்தகம் வராது என்றானபின் நான் இன்று முதலில் திறந்த வலைப்பக்கம் இதுவே. தொடருங்கள் சௌந்தர் ... அவ்வப்போது நறுக்கென்று நாலு பாயிண்ட் விமர்சனம் வையுங்கள் !
ReplyDeleteஹாய் சௌந்தர் இந்த பின்னூட்டத்தை மூணாறில் இருந்து இடுகிறேன். புத்தகத்தை படிக்க முடியாத குறை உங்கள் பதிவை பார்த்தவுடன் தீர்ந்து விட்டது.
ReplyDelete