நண்பர்களே இன்று முதலே நம் NBS கொண்டாட்டத்தை இந்த TRAILER உடன் ஆரம்பித்து
விடலாம். MAIN PICTURE (வழக்கமான புதிய வெளியீடு பற்றிய பதிவு) நாளை மாலை
வெளியிடப்படும். நாளைதான் OFFICIAL LAUNCH என்பதால் நாளை மாலை வரை
வழக்கமான புதிய வெளியீடு பதிவை காத்திருக்க வைக்கிறேன்.
முதலில் நம் அன்பிற்குரிய ஆசிரியருக்கும், மதிப்பிற்குரிய ஆசிரியரின் தந்தை திரு. M. சௌந்திர பாண்டியன் சார் (என் முழுப் பெயரும் இதுவே. அதனால் சிறுவயதில் வெளியீடு விவரங்களில் "சௌந்திர பாண்டியன்" என்ற பெயரைப் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்.) அவர்களுக்கும் மற்றும் முத்து காமிக்ஸ் & TEAM-க்கும் இன்னும் பலதலைமுறை காண என் ADVANCE வாழ்த்துக்கள். NBS மகத்தான வெற்றியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
முதலில் நம் அன்பிற்குரிய ஆசிரியருக்கும், மதிப்பிற்குரிய ஆசிரியரின் தந்தை திரு. M. சௌந்திர பாண்டியன் சார் (என் முழுப் பெயரும் இதுவே. அதனால் சிறுவயதில் வெளியீடு விவரங்களில் "சௌந்திர பாண்டியன்" என்ற பெயரைப் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்.) அவர்களுக்கும் மற்றும் முத்து காமிக்ஸ் & TEAM-க்கும் இன்னும் பலதலைமுறை காண என் ADVANCE வாழ்த்துக்கள். NBS மகத்தான வெற்றியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
ADVANCE
புக்மார்க்:
2013 சந்தா விவரங்கள்:
கடைகளில் தொங்க விடும் விளம்பரம்:








ஸ்ஸ்ஸ்... ப்பா... ஆரம்பிச்சாச்சா?! :)
ReplyDeletehmm Super Kalakal....
ReplyDeleteஇப்பவே கண்ணக்கட்டுதே... எனக்கு எல்லா புக் மார்க்கும் வேண்டும்.. இதையாவது எனக்கு அனுப்புங்க.. :)
ReplyDeleteஇங்கு NBS பற்றிய செய்திகள் சுடச்சுட கிடைக்கும். :)
ReplyDeleteரெடி ஸ்டார்ட் மியுசிக்.
ReplyDeleteஎங்களோட யானைப் பசிக்கு சோளப்பொறி மாதிரி இருக்கு இந்த பதிவு. :D
அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்வரை காத்திருக்கும் உங்கள் நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு. :D
நாளை வரை காத்திருக்கிறோம்.
புத்தகத்தை வாங்கியிருப்பீர்கள் என நினைக்கிறேன்.
ReplyDeleteகையில் வைத்துக்கொண்டு, official ரிலீஸ்க்காக பொறுமைகாப்பது வரவேற்பிற்குரியது.
நாளைக்கு கரெக்ட்டா 6.00 மணிக்கு உங்க பதிவ ரிலீஸ் பண்ணிடுங்க :)
புக்மார்க்கைத் தொட்ட புத்தர் என உமக்கு பட்டம் சூட்டலாம் ஜி! வாழ்க!
ReplyDeleteTrailer Trailer Trailer..... Adichu Thool Kilapunga :D
ReplyDeleteசௌந்தர்,
ReplyDeleteநல்ல ஆரம்பம் 40ஆம் ஆண்டு மலர் வெற்றியடைய நானும் வேண்டுகிறேன்.
நாளை சில நண்பர்களுக்கு காலையிலேயே கிடைத்துவிடும் என்பதால் நாளை காலையே பதிவிடுங்களேன். Preview post என்று எடுத்துக் கொள்ளலாம். அடிச்சி தூள் பண்ணுங்க கைபேசியை வீட்டினில் விட்டு வந்ததால் அழைக்க முடியவில்லை - மாலையில் அழைக்கிறேன்!
அட்டகாசம் போங்கள்! கோச்சடையான் டிரெயிலர் பார்த்தமாதிரி சந்தோஷமாக இருக்கிறது! புக்மார்க் எல்லாமே சூப்பர்!
ReplyDeleteகொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்த பெருமை உங்களுக்கே! நன்றி செளந்தர்! அதிரடி தொடரட்டும் :)
ReplyDeleteநல்லதொரு ஆரம்பம் நண்பரே !!!!
ReplyDeleteNBS மற்றும் உங்கள் பதிவுக்கு Waiting .......
Start Music ....
SARAVEDI ARAMBAMAGATUM...)
ReplyDeleteகலக்குங்க !
ReplyDeleteஅய்யோ நம்ம ஆர்வத்த ஏத்தரீங்க சௌந்தர்.
ReplyDeleteI am waiting
ReplyDeletes.jayakanthan, punjai puliampatti
நீங்கள் புத்தகத்தை கை பற்றி விட்டீர்கள் என்பது இப்போதுதான் உரைத்தது !
ReplyDelete