நண்பர்களே இந்தப் பதிவில் உங்களின் பார்வைக்கு "மதியில்லா மந்திரி VS தந்திரக்கார மந்திரி"
மதியில்லா மந்திரி மற்றும் தந்திரக்கார மந்திரி இரண்டு கதைகளின் அடிப்படையும் ஒன்றே.
மதியில்லா மந்திரி:
சுல்தான் அல் ஹரூன் குண்டுபாய்-ஐ கொன்று சிம்மாசனத்தைக் கைப்பற்ற திட்டமிட்டு ஒவ்வொரு தடைவையும் ஏமாறுபவர்.
சுல்தான் அல் ஹரூன் குண்டுபாய்-ஐ கொன்று சிம்மாசனத்தைக் கைப்பற்ற திட்டமிட்டு ஒவ்வொரு தடைவையும் ஏமாறுபவர்.
தந்திரக்கார மந்திரி:
மன்னர் ஹூஜாவை கொன்று சிம்மாசனத்தைக் கைப்பற்ற திட்டமிட்டு ஒவ்வொரு தடைவையும் ஏமாறுபவர்.
நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

I am the 1st.happy new year.
ReplyDeleteவழக்கம் போல் முதலில் வந்து உற்சாகப்படுத்தியமைக்கு நன்றி நண்பா
Deleteநல்லா கீதுபா!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே
Deleteஎது முதலில்? ஒரு ஆரய்ச்சி கட்டுரை செயுங்களே...
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே
Delete//ஆரய்ச்சி கட்டுரை// Thaangaathu :-)
நல்ல பதிவு ... நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே
Deleteநண்பர்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே
Deleteஇவை மற்றும் அல்ல... பன்கேலால் என்ற ராஜ் காமிக்ஸ் ஹிந்தி காமிக் பதிப்பகத்தின் அடிப்படையும் அதுவே...
ReplyDeleteஇவை அனைத்திற்கும் மூல கதை, கிளாசிக் சித்திர கதையான இஸ்நோகுட்டாக தான் இருக்கும் என்று நம்பலாம்.
இனிய புத்தாண்ட வாழ்த்துகள் சவுந்தர் அவர்களே :D
//அவர்களே// Ithellaam konjam over anna :-)
Deleteசௌந்தர் மற்றும் நண்பர்களே,
ReplyDeleteHappy New Year 2013 !!!
உங்களில் பலருடன் கலந்துரையாடியது சந்தோஷம். இவ்வளவு காமிக் ஆர்வலர்கள் இருப்பதும் அதிலும் கொள்கைகள் கொண்டிருப்பதும் அறியமுடிந்தது மகிழ்ச்சி தந்தது.
சௌந்தர் மற்றும் நண்பர்களே,
ReplyDeleteHappy New Year 2013 !!!
உங்களில் பலருடன் கலந்துரையாடியது சந்தோஷம். இவ்வளவு காமிக் ஆர்வலர்கள் இருப்பதும் அதிலும் கொள்கைகள் கொண்டிருப்பதும் அறியமுடிந்தது மகிழ்ச்சி தந்தது.
good post friend . In tinkle also a similar series came .
ReplyDelete//In tinkle also a similar series came . // அடுத்த முறை Tinkle வாங்கும் பொழுது கவனிக்கிறேன் நண்பரே.
Deleteவாழ்த்துத் தெரிவித்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றி
ReplyDelete